Till Dora (A Collection of all Cartoon Characters) (Tamil)
தமிழில் – கிறிஸ்டி சுபத்ரா மனிதவுரிமை என்ற சொல் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதன் முழுப்பொருளையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இந்நூல், மனித உரிமை என்பதை அவர்களது அன்றாட வாழ்வுடன், அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகமனித உரிமை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 உரிமைகளும் இடம்பெற்றுள்ளன....
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றங்கரையோரம் வாழும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த துலாரி தேவி உள்ளூர் சந்தையில் மீன் விற்றுப் பிழைக்கும் சிறுமியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். வசதிப் படைத்தவர்களின் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வறுமையை எதிர் கொண்டவர். பீகார் மாநிலத்துக்கு உரித்தான மிதிலா கலை மரபில் புகழ்ப் பெற்று விளங்கிய ஒவியர் ஒருவருடைய வீட்டில் அவர் பணியாளராக...
Manish Chandi, Madhuri Ramesh and Matthew Frame This collection of unusual folklore features the world of the Kadars, a small indigenous community in South India. Originally narrated to the authors by Kadar elders, these stories recall ways of living in forest habitats that hold important lessons for all those interested in regrowing our forests. Textured...